‘கார்ப்பரேட்' வரியை குறைத்து நிர்மலா சீதாராமன் அதிரடி

கோவா, பனாஜியில், 37வது ஜி.எஸ்.டி., கவுன் சில் கூட்டம் இன்று (20ம் தேதி) நடைபெற்றது. மத் திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங் களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 'கார்ப்பரேட்' வரி இந்த கூட்டத்திற்கு முன், செய்தியாளர்களை சந்தித்த, மத்திய நிதிய மைச்சர் நிர்மலா சீதா ராமன், ''உள் நாட்டில் செயல்படும் நிறுவனங் களுக்கு, செஸ் மற்றும் கூடுதல் வரி ஆகிய அனைத்தும் சேர்த்து கார்ப்பரேட் வரி, 30 வீதத்தில் இருந்து, 22 வீதமாக குறைப்படு கிறது. ஒட்டுமொத்த செஸ் மற்றும் கூடுதல் வரி ஆகி யவை சேர்த்து கார்ப்பரேட் வரி, 25.17 சத வீதமாக குறைக்கப்பட்டுள்ளது மேலும், எம்.ஐ.டி., எனப் படும் குறைந்தபட்சமாற்று வரியும் இந்த நிறுவனங்கள் மீது விதிக்கப்படாது. குறைப்பு புதிய உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி, 25 வீதத்தில் இருந்து, 15 வீதமாக குறைக்கப்படு கிறது. முழுமையான வரியாக, 17 சத வீதம் மட்டும் செலுத்தினால் போதும். இந்த சலுகை அனைத் தும் முதலீட்டை ஊக்கப் படுத்தி, வளர்ச்சியை அதிகப்படுத்தத்தான்இந்த அறிவிப்பு அனைத் தும் நடப்பு நிதியாண்டு ஏப்., 1ம் தேதி முதலே நடைமுறைக்கு வரும். அதே நேரத்தில், அக்., 1ம் தேதிக்கு பிறகு உள் நாட்டில் தொடங்கப்படும் எந்தவொரு புதிய நிறுவன மும் தங்கள் முதலீட்டுக்கு, 18 சதவீதத்தில் இருந்து 15 சதவீத வரி மட்டும் செலுத் தினால் போதும். இந்த மாற்றங்கள் அனைத்து விரைவில் அவசர சட்ட மாக கொண்டு வரப்படும். அதே போல், நிறுவனங் கள், 22 சத வீத வருமான வரி செலுத்துபவையாக இருந்தால், அந்த நிறு வனங்கள் குறைந்தபட் ச மாற்றுவரி (ஏம்.ஏ.டி.,) செலுத்தத் தேவையில்லை. 'சூப்பர் ரிச்' பட்ஜெட்டில் அறிவிக் கப்பட்ட ஒரு நிறுவனம் விற்பனை செய்யும் பங்கு கள் மூலம் கிடைக்கும் தொகைக்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை. பங்குச்சந்தை முதலீடு கள் மூலம் ஆதாயம் அடை யும் முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட் டாளர்களுக்கு 'சூப்பர் ரிச் வரி' விதிக்கப்படாது. அதே போல ஜூலை 5ம் தேதிக்கு முன்பாக பட்டி யலிடப்பட்ட நிறுவனங் கள் பங்குகளை வாங்கி இருந்தாலோ அல்லது விற் பனை செய்திருந்தாலோ 'சூப்பர் ரிச்' வரி விதிக்கப் படாது. வளர்ச்சி மேலும் நிறுவனங்கள் தங்களின் சமூகப் பொறுப்பு நிதியான, 2 சத வீதத்தை ஐ . ஐ . டி . , என்.ஐ.டி., மற்றும் தேசிய அளவிலான ஆய்வுக்கூடங் களுக்குச் செலவு செய்ய லாம். இந்த வரிச்சலு கைகள் அனைத்தும், 'இந்தியாவில் தயாரிப் போம்' திட்டத்தை ஊக்கப் படுத்தும். வேலை வாய்ப்பை அதிகப்படுத்திபொருளாதார வளர்ச்சி யைத் தூண்டி விட்டு , வருவாயை உயர்த்தும் தொடர்ச்சி 4ம் பக்கம்